MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிரபல நடிகையின் மகளை இரண்டாவது திருமணம் செய்த அதிதி ராவின் முன்னாள் கணவர்!வைரலாகும் போட்டோஸ்!

பிரபல நடிகையின் மகளை இரண்டாவது திருமணம் செய்த அதிதி ராவின் முன்னாள் கணவர்!வைரலாகும் போட்டோஸ்!

நடிகை அதிதி ராவின் காதலித்து திருமணம் செய்து கொண்ட சத்யதீப் மிஸ்ரா, பிரபல நடிகையின் மகளை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வருகிறது.

2 Min read
Author : manimegalai a
| Updated : Feb 04 2023, 11:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

சத்யதீப் மிஸ்ரா மற்றும் மசாபா குப்தா ஆகியோரின் திருமணம் ஜனவரி 27 ஆம் தேதி மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்த நிலையில், இதை தொடர்ந்து இந்த தம்பதி ஏற்பாடு செய்திருந்த பார்ட்டியில் சில பாலிவுட் பிரபலங்கள், மற்றும் நெருங்கிய குடும்ப நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

27

மேலும் தங்களின் திருமணம் குறித்த தகவலை உறுதி செய்யும் விதமாக சத்யதீப் மற்றும் மசபா ஆகியோர் சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

திரையுலகில் பேரதிர்ச்சி..! தாதா சாகேப் விருது பெற்ற பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் கே.விஸ்வநாத் காலமானார்!

37

சத்யஜித் மிஸ்ரா, இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள மசபா பிரபல பாலிவுட் நடிகை நீனா குப்தாவின் ஒரே மகள் ஆவார். இவர் பல பாலிவுட் நடிகர்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். கடந்த சில வருடங்களாகவே சத்யதீப் மற்றும் மசபா இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில்,  இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் தற்போது திருமண உறவில் இணைந்துள்ளனர்.

47

இது இவர்கள் இருவருக்குமே இரண்டாவது திருமணம் ஆகும். நடிகை அதிதி ,சாத்தியதீப் திஸ்ராவை காதலித்து தன்னுடைய 21 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திருமணமான சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

பார்பி பொம்மை மாடர்ன் கவுனில்... குனிந்து - நிமிந்து மஜாவாக போஸ் கொடுத்த ஹன்சிகா! மயங்கிய ரசிகர்கள்!

57

விவாகரத்துக்கு பின்னர், தற்போது அதிதி பிரபல கோலிவுட் நடிகர் சித்தார்த்தை காதலித்து வருகிறார். அவ்வப்போது இவர்கள் இருவரும் மும்பையில் வெளியிடங்களுக்கு செல்லும் புகைப்படங்கள் மற்றும் பிரபலங்களின் திருமணம், நிச்சயதார்த்தம், போன்ற விசேஷங்களில் கலந்து கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

67

மசபா குப்தாவும், பிரபல பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் மது மான்டேனாவை 2015 ஆம் ஆண்டு காதலித்த திருமணம் செய்து கொண்டவர். பின்னர் இருவரது உறவிலும் ஏற்பட்ட விரிசல் விவாகரத்தில் முடிந்தது.

ஒரே சீசனில் ஓஹோனு வாழ்க்கை..! புகழோடு சென்று கார் வாங்கிய 'குக் வித் கோமாளி' பிரபலம்.! குவியும் வாழ்த்து!

77

விவாகரத்து பெற்ற பாலிவுட் பிரபலங்கள் இருவர், மறுமணம் செய்து கொண்டதை தொடர்ந்து இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கணவர் தந்த மலடி பட்டம்... விவாகரத்துக்கு பின் பிறந்த குழந்தை - நடிகை ரேவதியின் கண்ணீர் கதை
Recommended image2
மீம் கிரியேட்டர்களின் கடவுள்.. வடிவேலுவுக்கு ஆடி கார் முதல் BMW கார் வரை.. இத்தனை கோடி சொத்துக்கள் உள்ளதா?
Recommended image3
விஜயாவுக்கு விபூதியடித்த நீத்து... மனோஜை ஆள் வைத்து ஏமாற்றிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved