இயக்குனர் மணிரத்னத்திற்கு ரோஸ் கொடுத்து ப்ரபோஸ்? அதிரவைத்த அதிதி ராவ்! இதுவரை வெளியாகாத அறிய புகைப்படங்கள்!

First Published 6, Sep 2019, 6:05 PM

தமிழ் திரையுலகை பொறுத்தவரை, தான் இயக்கம் படங்களில் எப்போதும் வித்தியாசங்களை புகுத்தி, அட்வான்ஸசாக படம் இயக்கம் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் மணிரத்னம். இவரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது வளர்ந்து வரும் பல நடிகர் நடிகைகளுக்கும் ஒரு கனவு என்றே கூறலாம்.

 

அந்த வகையில், இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடம்' , மற்றும் 'செக்க சிவந்த வானம்' ஆகிய இரண்டு படங்களில் நடித்தவர் நடிகை அதிதி ராவ். இவர் மணிரத்னத்துக்கு ரோஜா பூ கொடுத்து ப்ரபோஸ் செய்வது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதே போல் அவரை பின்னல் இருந்து அதிதி கட்டி பிடித்து கொண்டிருக்கும் அறிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

கருப்பு உடையில் கலக்கல்

கருப்பு உடையில் கலக்கல்

பின்னல் நின்று மணிரத்னத்தை அணைத்திருக்கும் அதிதி

பின்னல் நின்று மணிரத்னத்தை அணைத்திருக்கும் அதிதி

ரோஸ் கொடுத்து புரொபோஸ்?

ரோஸ் கொடுத்து புரொபோஸ்?

என்ன ஒரு யோசனை

என்ன ஒரு யோசனை

வாவ் செம்ம போஸ்

வாவ் செம்ம போஸ்

சுவற்றோடு சாய்ந்து அழகாய் ஒரு கிளிக்

சுவற்றோடு சாய்ந்து அழகாய் ஒரு கிளிக்

பிளாக் அண்ட் வைட் அழகி

பிளாக் அண்ட் வைட் அழகி

வெள்ளை நிற உடையில் தேவதை போல்

வெள்ளை நிற உடையில் தேவதை போல்

செம்ம ஸ்டைலிஷ்

செம்ம ஸ்டைலிஷ்

loader