கொழு கொழுன்னு இருந்த வித்யூலேகா ராமன் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி ஷாக் கொடுக்கும் போட்டோ கேலரி!

First Published 28, Sep 2019, 12:58 PM

கெளதம் மேனன் இயக்கிய 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் நடிகை சமந்தா மற்றும் ஜீவாவின் தோழியாக நடித்திருந்தவர் பிரபல காமெடி நடிகர் ராமனின் மகள் வித்யுலேகா.

 

தற்போது தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு மொழியில் நடித்து வருகிறார். மிகவும் குண்டாக இருப்பதால், இவர் மாடர்ன் உடைகள் அணியும் போது சிலர் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் கமெண்ட் செய்து வந்த நிலையில், தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார் வித்யூலேகா.

 

இவர் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ... 

ஜிம்மில் ஹெவி ஒர்க் அவுட் செய்து எடையை குறைத்த வித்யூலேகா

ஜிம்மில் ஹெவி ஒர்க் அவுட் செய்து எடையை குறைத்த வித்யூலேகா

இயற்கையை ரசித்தபடி கூல் போஸ்

இயற்கையை ரசித்தபடி கூல் போஸ்

எப்பா... போஸ் வேற லெவல் போங்க

எப்பா... போஸ் வேற லெவல் போங்க

முகத்தில் உள்ள சதையெல்லாம் காணாம போச்சே

முகத்தில் உள்ள சதையெல்லாம் காணாம போச்சே

கலர் ஃபுல் வித்யூலேகா

கலர் ஃபுல் வித்யூலேகா

சிவப்பு நிற உடையில் செம்ம மாடர்ன்

சிவப்பு நிற உடையில் செம்ம மாடர்ன்

loader