ஒயிட் பிகினியில் ஒய்யாரமாய் போஸ் கொடுத்த வேதிகா... படவாய்ப்பிற்காக படுகவர்ச்சிக்கு இறங்கிட்டாங்களே...!
கடந்த ஆண்டு மாலத்தீவில் பிகினி உடையில் வேதிகா நடத்திய போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலானது.
Vedhika
அர்ஜூன் நடிப்பில் வெளியான "மதராசி" படம் மூலம் அறிமுகமாகி, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த "முனி" படம் மூலம் பிரபலமானவர் வேதிகா. இதையடுத்து "சக்கர கட்டி", "பரதேசி", “காவியத் தலைவன்” ஆகிய படங்களில் நடித்த வேதிகாவிற்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
Vedhika
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் ஜங்கிள் படம் மட்டுமே வேதிகாவின் கைவசம் உள்ளது. ஹாரர் மற்றும் மர்மம் நிறைந்த இந்த படத்தில் வேதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
Vedhika
கதை மற்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த வேதிகா தற்போது அதே டெக்னிக்கை தொடர்ந்தால் பட வாய்ப்பு கிடைக்காது என்பதால் கவர்ச்சி ரூட்டிற்கு தாவிவிட்டார்.
Vedhika
கடந்த ஆண்டு மாலத்தீவில் பிகினி உடையில் வேதிகா நடத்திய போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலானது. ஸ்கீன் கலர் பிகினியில் கடற்கரையில் படுத்து உருண்டு பல வித போஸ் கொடுத்து அசத்தியிருந்தார்.
Vedhika
தற்போது அதை விட கவர்ச்சியாக ஒயிட் கலர் பிகினியில் ஒய்யாரமாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். பளபளக்கும் தக்காளி போல் ஜொலிக்கும் வேதிகா, வெள்ளை நிற பிகினியில் கொடுத்துள்ள ஒற்றை போஸ் இணையத்தை பற்றி எரிய வைத்துள்ளது.