சின்ன வீடா வரட்டுமா... பெரிய வீடா வரட்டுமா... பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகை தேஜஸ்ரீயா இது?
தமிழில் ஒற்றன், மதுர, சம்திங் சம்திங், 23 ஆம் புலிகேசி ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தேஜஸ்ரீ. கடைசியாக தமிழில் 2015 ஆம் ஆண்டு 'பரஞ்சோதி' என்கிற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். அதற்கு பின் சரியான பட வாய்ப்புகள் அமையாததால் நடிக்க வில்லை.
இவர் சமீபத்தில் கொடுத்த போஸ் இதோ...
இடுப்பை எடுப்பாக காட்டி போஸ்
வாவ் செம்ம ஸ்டைலிஷ்
நடனத்தில் அசத்தும் தேஜஸ்ரீ
நாட்டிய உடையில் நளினம் பொங்கும் அழகு
வெள்ளை உடையில் வேற லெவல்
கலைநயத்தோடு கவரும் நடிகை
சிவப்பு சேலையில் செதுக்கி வைத்த சிலையோ...
இரட்டை சடையில் செம்ம அழகு
பாரம்பரிய உடையில் பளீச் போஸ்
வாவ் செம்ம அழகு