MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • படு பயங்கரம்.. ஜாக்கெட்டுக்கு முன்னாள் ஜன்னல் வைத்து... சேலையை சரிய விட்டு ஓப்பனாக காட்டும் தமன்னா! போட்டோஸ்..

படு பயங்கரம்.. ஜாக்கெட்டுக்கு முன்னாள் ஜன்னல் வைத்து... சேலையை சரிய விட்டு ஓப்பனாக காட்டும் தமன்னா! போட்டோஸ்..

நடிகை தமன்னா சேலையில் கூட ஒரு தினுசாக... ஜாக்கெட்டில் ஜன்னல் வைத்து, விதவிதமாக போஸ் கொடுத்து பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Aug 12 2022, 08:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தென்னிந்திய திரையுலகில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல்  அஜித், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் தமன்னா கடந்த சில வருடங்களாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

கடைசியாக இவர் நடித்து தமிழில் வெளியான திரைப்படம் ஆக்ஷன். இந்த படத்தில் அதிரடி காட்சிகளில் நடித்து தமன்னா அசத்தி இருந்தாலும், படம் படுதோல்வியை சந்தித்தது. 

மேலும் செய்திகள்: ஸ்ரீ வள்ளி பாடலில்... அல்லு அர்ஜுன் டான்ஸ் பின்னணியில் இப்படி ஒரு சீக்ரெட்டா? அமிதாப்பச்சன் பகிர்ந்த ரகசியம்!
 

36

தமிழில், மிகவும் அழுத்தமான கதாபாத்திரம் அமைந்தால் மட்டுமே நடிப்பேன் என உறுதியாக இருக்கும் தமன்னா... தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

46

மேலும் அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ள தமன்னா தற்போது... சேலையில் ஒரு தினுசான கவர்ச்சியை காட்டி ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

மேலும் செய்திகள்: பாவனி - அமீரை தொடர்ந்து மாலையும் கழுத்துமாக... திருமண கோலத்தில் கண் கலங்கிய தாமரை! வைரலாகும் போட்டோஸ்..!
 

56

பச்சை நிற சேலையில்... பளபளக்கும் அழகை வெளிப்படுத்தும் விதமாக, ஜாக்கெட்டுக்கு முன் பக்கத்தில் ஜன்னல் வைத்து இவர் எடுத்துக்கொண்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது.

66

இவரது இந்த கவர்ச்சிக்கு குறைவில்லாத போட்டோஸ்... பார்க்கும் ரசிகர்களை ரணகளம் செய்துள்ளது. பாலிவுட் பக்கம் திரும்பியதில் இருந்து, இவரது கிளாமர் அட்ராசிட்டி கொஞ்சம் ஓவராக தான் இருக்கிறது என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

மேலும் செய்திகள்: 'கன்னத்தில் முத்தமிட்டால்' சீரியலில் இருந்து விலகியது ஏன்? பகீர் காரணங்களால்... பரபரப்பை ஏற்படுத்திய நடிகை!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமன்னா
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அஜித் குமாரின் தாயார் மோகினி காலமானார்...! திரையுலக பிரபலங்கள் இரங்கல்
Recommended image2
அஜித் குடும்பத்தை உலுக்கிய துயரம்... தந்தையைத் தொடர்ந்து தாயையும் இழந்த நடிகர் அஜித் குமார்...
Recommended image3
Music: காதலர்களை மயக்கிய ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ.! ரசிர்களை கட்டிப்போட்ட மெல்லிசை பிறந்த கதை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved