இதுவரை யாரும் பார்த்திராத புதிய கெட்டப்பில் தமன்னா...! 'ஆக்சன்' படத்தின் புகைப்படங்கள்..!
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில், அதிரடி காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் உருவாகி வரும் திரைப்படம் 'ஆக்சன்'. இந்த படத்தில் நடிகை தமன்னா மற்றும் விஷால் இரண்டாவது முறையாக இணைந்து நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் புகைப்படங்கள் இதோ...
16

யாரை பிடிக்க இந்த ஓட்டம்
யாரை பிடிக்க இந்த ஓட்டம்
26
ஒட்டகத்தின் மேலே ஏறி தீவிர தேடுதல்
ஒட்டகத்தின் மேலே ஏறி தீவிர தேடுதல்
36
ஆக்ஷன் படத்திலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத தமன்னா
ஆக்ஷன் படத்திலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத தமன்னா
46
விஷாலுடன் செம சேசிங்
விஷாலுடன் செம சேசிங்
56
அதிரடி காட்டும் விஷால்
அதிரடி காட்டும் விஷால்
66
கெத்து காட்டும் தமன்னா - விஷால்
கெத்து காட்டும் தமன்னா - விஷால்
Latest Videos