MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க பக்கா பிளான் போடும் ஸ்ரீதிவ்யா..! அட இப்போ ரொம்ப அழகா இருக்கங்களே... நியூ கிளிக்ஸ்!

மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க பக்கா பிளான் போடும் ஸ்ரீதிவ்யா..! அட இப்போ ரொம்ப அழகா இருக்கங்களே... நியூ கிளிக்ஸ்!

நடிகை ஸ்ரீதிவ்யா தமிழில் அறிமுகமான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, நடிகை ஸ்ரீதிவ்யா வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தார். இதைத்தொடர்ந்து, ஜீவா, காக்கி சட்டை, பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் இவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிதாக எந்த ஒரு திரைப்படங்களிலும் பார்க்க முடியவில்லை. கடைசியாக தமிழில் நடிகர் ஜீவாவுடன் 'சங்கிலி புங்கிலி கதவத்தொர' படத்தில் தான் நடித்தார். இரண்டு வருடங்கள் கழித்து தற்போது பிரபல இயக்குனர், விஜய் மில்டன் இயக்கத்தில், தொடர்ந்து வெற்றி படங்களை தேர்வு செய்து நடித்து வரும், விஜய் அன்டனிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இவருக்கு வலுவான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இரண்டு வருடங்களுக்கு பின்பு நடித்தாலும், பக்காவாக வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என பிளான் போட்டு நடிக்க வருகிறார் ஸ்ரீதிவ்யா. அதே போல் தற்போது மேலும் அழகு தேவதையாக மிளிர்கிறார்.இவரின் அழகிய புகைப்படங்களை இதோ...

1 Min read
Author : manimegalai a
| Updated : Aug 31 2019, 03:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
என்ன ஒரு பார்வை

என்ன ஒரு பார்வை

என்ன ஒரு பார்வை
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
சேலையில் தனி அழகு

சேலையில் தனி அழகு

சேலையில் தனி அழகு
38
எங்கே பார்க்கிறது தேவதை

எங்கே பார்க்கிறது தேவதை

எங்கே பார்க்கிறது தேவதை
48
கூந்தலை கோதும் கைகள்

கூந்தலை கோதும் கைகள்

கூந்தலை கோதும் கைகள்
58
சிலிர்க்க வைக்கும் பார்வை

சிலிர்க்க வைக்கும் பார்வை

சிலிர்க்க வைக்கும் பார்வை
68
கீழே குனிந்து அழகான போஸ்

கீழே குனிந்து அழகான போஸ்

கீழே குனிந்து அழகான போஸ்
78
கண்களின் அழகை எப்படி வர்ணிப்பேன்..?

கண்களின் அழகை எப்படி வர்ணிப்பேன்..?

கண்களின் அழகை எப்படி வர்ணிப்பேன்..?
88
அட கோவில் சிலை போல் நிற்கும் ஸ்ரீதிவ்யா

அட கோவில் சிலை போல் நிற்கும் ஸ்ரீதிவ்யா

அட கோவில் சிலை போல் நிற்கும் ஸ்ரீதிவ்யா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rajini Speech: ரஜினிகாந்த் பேசியதால் பரபரப்பான 10 சம்பவங்கள்... இன்னும் மறக்காத தமிழகம்! ஒரு சுவாரஸ்யமான லிஸ்ட்.!
Recommended image2
Siragadikka Aasai : கிரிஷை அடிவெளுத்த ரோகிணி... புது பெயரை கேட்டதும் மனோஜை கலாய்த்துத் தள்ளிய முத்து
Recommended image3
Dharman : இது ரஜினியா இல்ல பிரதீப்பா? என்னய்யா பண்ணிவச்சிருக்கீங்க? ட்ரோலில் சிக்கிய தலைவர் 173 பட போஸ்டர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved