முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா சோனியா அகர்வால்..! வைரலாகும் புகைப்படம்..!

First Published 10, Nov 2020, 11:56 AM

உடல் எடையை காணப்படும் நிலையில், சோனியா அகர்வால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்த இயக்குநர் செல்வராகவன். இவர் தனது தம்பி தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படம் அவருக்கு மட்டுமல்ல, அந்த படத்தில் நடித்த சோனியா அகர்வால், தனுஷ் ஆகியோரது திரை வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது.

இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலமாக தான் சோனியா அகர்வால், செல்வராகவன் இடையே காதல் தீ பற்றியது.

அதன் பின்னர் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, கோவில், மதுர, திருட்டு பயலே ஆகிய படங்களில் நடித்த சோனியா அகர்வால் முன்னணி நடிகை அந்தஸ்து பெற்றார்.

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருந்த போதே இயக்குநர் செல்வராகவனை 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் நான்கே வருடங்களில் அதாவது 2010ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற சோனியா அகர்வால், தற்போது செல்வராகவனை பிரிந்து தனியே வசித்து வருகிறார்.

ஆனால் செல்வராகவன், விவாகரத்து பெற்ற ஓரிரெண்டு வருடத்திலேயே தன்னுடைய உதவி இயக்குனர் கீதாஞ்சலி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், விரைவில் மூன்றாவது குழந்தைக்கும் தாயாக உள்ளார்.

பெரிதாக படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் வெப் சீரிஸ் பக்கம் தலைகாட்ட ஆரம்பித்துள்ள சோனியா அகர்வால், கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய குயின் வெப் தொடரில் நடித்தார்.

மேலும் ஒரு சில படங்களில் நடித்து கொண்டே, ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி ஒன்றையும் நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் உடல் எடையை காணப்படும் நிலையில், சோனியா அகர்வால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

இதுவரை இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இவருடைய லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து தான் இப்படி கூறி வருகிறார்கள். இந்த தகவல் உண்மையா என்பதை அவர் தான் கூற வேண்டும்.