- Home
- Cinema
- நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா? சும்மா ஹீரோ போல் இருக்காரே... ! லேட்டஸ்ட் போட்டோஸ்..!
நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா? சும்மா ஹீரோ போல் இருக்காரே... ! லேட்டஸ்ட் போட்டோஸ்..!
தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன், திருமணம் ஆகி, குழந்தைகள் பெற்ற பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கி விட்டார். ஸ்டராங் என்ட்ரிக்காக காத்திருந்த இவருக்கு, கடந்த வருடம் வெளியான 'பேட்ட' படம்... சிறந்த திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் சிம்ரன். இந்நிலையில் இவருடைய மகன் அதீப் மளமளவென வளர்ந்து சும்மா ஹீரோ போல் இருக்கிறார். லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
19

சும்மா ஹீரோ மாதிரி செம்ம அழகா இருக்கும் சிம்ரனின் மகனை பார்த்தீர்களா...

சும்மா ஹீரோ மாதிரி செம்ம அழகா இருக்கும் சிம்ரனின் மகனை பார்த்தீர்களா...
29

குடும்பத்தோடு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய சிம்ரன்

குடும்பத்தோடு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய சிம்ரன்
39

செல்ல மகனும்... அழகு அம்மாவும்...

செல்ல மகனும்... அழகு அம்மாவும்...
49

கியூட்டாக சிரிக்கும் சிம்ரனின் மகன் அதீப்

கியூட்டாக சிரிக்கும் சிம்ரனின் மகன் அதீப்
59

வயசானாலும் செம்ம அழகு சிம்ரன்

வயசானாலும் செம்ம அழகு சிம்ரன்
69

இளைய மகன் ஆதீத்துடன் சிம்ரன்

இளைய மகன் ஆதீத்துடன் சிம்ரன்
79

அம்பு மகனுடன் கியூட் செல்பி

அம்பு மகனுடன் கியூட் செல்பி
89

இரண்டு மகன்களுடன் போஸ் கொடுக்கும் இடுப்பழகி சிம்ரன்

இரண்டு மகன்களுடன் போஸ் கொடுக்கும் இடுப்பழகி சிம்ரன்
99

அப்பாவுடன் சேர்ந்து எதையோ ஆர்வமுடன் பார்க்கும் மகன்கள்

அப்பாவுடன் சேர்ந்து எதையோ ஆர்வமுடன் பார்க்கும் மகன்கள்
Latest Videos