'நேர்கொண்ட பார்வை' ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் அல்ட்ரா மாடர்ன் புகைப்படங்கள்! சும்மா அப்படி இருக்காங்க பாருங்க...

First Published 5, Sep 2019, 1:33 PM

'காற்று வெளியிடை' படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், 'விக்ரம் வேதா' படத்தின் மூலம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்த நடிகையாக மாறினார். இந்த படத்தை தொடர்ந்து, தல அஜித் நடிப்பில் வெளியான, 'நேர்கொண்ட பார்வை' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சிறப்பாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியதற்கு இவருக்கு பாராட்டுகளும் குவிந்தது.

 

இவரின் அல்ட்ரா மாடர்ன் புகைப்படங்கள் இதோ 

 

ஜீன் - டி- ஷர்ட்டில் என்ன ஒரு ஸ்டைல்

ஜீன் - டி- ஷர்ட்டில் என்ன ஒரு ஸ்டைல்

புடவையில் கலக்கல்

புடவையில் கலக்கல்

நீல நிற சுடியில்

நீல நிற சுடியில்

இப்படி ஒரு மாடல் ட்ரெஸ்ஸா

இப்படி ஒரு மாடல் ட்ரெஸ்ஸா

கண்ணாடி பதித்த சூப்பர் உடை

கண்ணாடி பதித்த சூப்பர் உடை

கலர் கலர் உடை

கலர் கலர் உடை

மாடர்ன் போஸ்

மாடர்ன் போஸ்

கழுத்தை சாய்த்து போஸ் கொடுக்கும் ஷ்ரத்தா

கழுத்தை சாய்த்து போஸ் கொடுக்கும் ஷ்ரத்தா

பச்சை பசேர் புல்வெளியில் கியூட் லுக்

பச்சை பசேர் புல்வெளியில் கியூட் லுக்

விறல் கடிக்கும் ஷ்ரத்தா

விறல் கடிக்கும் ஷ்ரத்தா

loader