MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Naaisekar Returns movie : வடிவேலு படத்தில் கமிட் ஆன ஷிவானி... காமெடி படத்தில் இவருக்கு இப்படி ஒரு வேடமா?

Naaisekar Returns movie : வடிவேலு படத்தில் கமிட் ஆன ஷிவானி... காமெடி படத்தில் இவருக்கு இப்படி ஒரு வேடமா?

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஷிவானி ஒப்பந்தமாகி உள்ளார். 

1 Min read
Author : Ganesh A
| Updated : Mar 02 2022, 03:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவானி (Shivani). அழகாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களை கவரும் விதமாக போட்டோஷூட் நடத்திய ஷிவானிக்கு தற்போது கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விக்ரம் (Vikram) படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் ஷிவானி. இப்படத்தில் அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இதுதவிர வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் (Ponram), அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகை ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஷிவானி போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். 

35

இதேபோல் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீட்ல விசேஷங்க’ என்கிற படத்திலும் ஷிவானி (Shivani) ஹீரோயினாக நடித்துள்ளார். இது பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான 'பாதாய் ஹோ' என்கிற காமெடி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். 

 

45

அண்மையில் பம்பர் (Bumper) படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் ஷிவானி. இப்படத்தை செல்வகுமார் இயக்குகிறார். கேரளா லாட்டரியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஜீவி பட நாயகன் வெற்றி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஷிவானி நடிக்க உள்ளார்.

55

இந்நிலையில், தற்போது நடிகை ஷிவானிக்கு மேலும் ஒரு பிரம்மாண்ட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி சுராஜ் இயக்கத்தில் வடிவேலு (Vadivelu) கதாநாயகனாக நடிக்கும் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ (Naaisekar Returns) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஷிவானி ஒப்பந்தமாகி உள்ளார். அவருடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து இதனை உறுது செய்துள்ளார் ஷிவானி. வடிவேலுவின் தீவிர ரசிகையான ஷிவானி, தற்போது அவருடனே நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். இப்படத்தில் அவர் கவர்ச்சி வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்.... Vikram movie :விக்ரம் பட ஷூட்டிங்கே முடிஞ்சிருச்சு... ஆனா அந்த ஒரு விஷயத்த மட்டும் சஸ்பென்ஸா வச்சிருக்காங்களே?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வடிவேலு
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image2
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Recommended image3
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved