சன்னி லியோனை மிஞ்சிய ஷாலு ஷம்மு... மேலாடையின்றி பூக்களால் மறைத்த படி காதலர் தின ஸ்பெஷ் போஸ்கள்...!
காதலர் தின ஸ்பெஷலாக உச்சகட்ட கவர்ச்சியில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்". அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார்.
அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.
சமீபத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இரண்டாம் குத்து படத்தில் நடித்திருந்தார். தற்போது பவுடர் படத்தில் நடித்து வருகிறார்.
ஹீரோயின் வாய்ப்பிற்காக படுகவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வரும் ஷாலு ஷம்மு, காதலர் தின ஸ்பெஷலாக உச்சகட்ட கவர்ச்சியில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மேலாடையின்றி சிவப்பு நிற பாவாடை மட்டும் அணிந்திருக்கும் ஷாலு ஷம்மு, தன் முன்னழகை கையில் உள்ள மலர் கொத்து கொண்டு மறைத்தபடி உச்சகட்ட போஸ் கொடுத்துள்ளார்.
கவர்ச்சி கன்னி சன்னி லியோனுக்கே சவால் விடும் அளவிற்கு கடற்கரையில் ஷாலு ஷம்மு நடத்தியுள்ள இந்த போட்டோ ஷூட்டைப் பார்த்து ரசிகர்களே மிரண்டுபோயுள்ளனர்.