உச்ச கட்ட கவர்ச்சியில் முன்னணி நடிகைகளை ஓவர் டேக் செய்யும் ஷாலினி பாண்டே...! லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

First Published 25, Sep 2019, 12:01 PM

தெலுங்கு திரையுலகில் வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்ற படமான 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் விஜய் தேவாரக்கொண்டாவிற்கு ஜோடியாக அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. தற்போது தமிழ் மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

 

அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்த, 'கொரில்லா' படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ள 100 % லவ் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

 

இந்நிலையில் இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில்... முன்னணி நடிகைகளை ஓவர் டேக் செய்ய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ..

புத்தகம் படித்த மயக்கமோ...

புத்தகம் படித்த மயக்கமோ...

நீச்சல் தொட்டிக்குள் இருந்து கண்ணை காட்டும் கவர்ச்சியில்

நீச்சல் தொட்டிக்குள் இருந்து கண்ணை காட்டும் கவர்ச்சியில்

மரத்தின் அருகே நின்றபடி செம்ம ஹாட்

மரத்தின் அருகே நின்றபடி செம்ம ஹாட்

அழகியே... அழகியே...

அழகியே... அழகியே...

கவர்ச்சி குயின் ஷாலினி பாண்டே

கவர்ச்சி குயின் ஷாலினி பாண்டே

அசர வைக்கும் அழகியாய்

அசர வைக்கும் அழகியாய்

கவர்ச்சிக்கு தாராளம்

கவர்ச்சிக்கு தாராளம்

ஜிம்மில் இருந்து கவர்ச்சி போஸ்

ஜிம்மில் இருந்து கவர்ச்சி போஸ்

இயற்கையை ரசிக்கும் ஷாலினி

இயற்கையை ரசிக்கும் ஷாலினி

loader