கருப்பு தான் அழகு...! கண்களால் கைது செய்யும் நடிகை சரண்யா ரவிச்சந்திரன் புகைப்படங்கள்!

First Published 31, Aug 2019, 6:33 PM

கருப்பாக இருந்தால் பட வாய்ப்புகள் கிடைக்காது என்பதே பலரது நினைப்பாங்க உள்ளது. அவற்றை தகர்த்தெறிந்து, விடா முயற்சியோடு போராடி, இன்று தன்னுடைய நடிப்பால் ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றிருப்பவர் நடிகை சரண்யா ரவிச்சந்திரன். காதலும் கடந்து போகும், வட சென்னை, இறைவி, என பல படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பல குறும்படங்களில் நடித்துள்ளார்.

இவரின் அழகிய புகைப்படங்கள் இதோ...

வெயில் ஒளியில் மிளிரும் அழகு தேவதை

வெயில் ஒளியில் மிளிரும் அழகு தேவதை

பட்டம் பூச்சி சிறகுகளுக்கு நடுவே ஆனந்தமாய் சிரிப்பு

பட்டம் பூச்சி சிறகுகளுக்கு நடுவே ஆனந்தமாய் சிரிப்பு

கூந்தல் முடிகளை விசிறியடிக்கும் சரண்யா

கூந்தல் முடிகளை விசிறியடிக்கும் சரண்யா

மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன

மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன

சிலிர்க்க வைக்கும் சிரிப்பு

சிலிர்க்க வைக்கும் சிரிப்பு

மென்மையான அழகு

மென்மையான அழகு

கண்களால் கைது செய்கிறாய் பெண்ணே

கண்களால் கைது செய்கிறாய் பெண்ணே

loader