- Home
- Cinema
- Actress Samyuktha : ப்பா.. இரண்டாவது கல்யாணத்திற்கு பின்னும் கிளாமர் காட்டும் சம்யுக்தா லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
Actress Samyuktha : ப்பா.. இரண்டாவது கல்யாணத்திற்கு பின்னும் கிளாமர் காட்டும் சம்யுக்தா லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
கடந்த ஆண்டு இரண்டாவது திருமணம் செய்த சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராமில் பகிந்த கிளாமர் காட்டும் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகள் குவித்து வருகின்றன.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சம்யுக்தா சண்முகநாதன்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.
வாரிசு, துக்ளக் தர்பார் போன்ற திரைப்படங்களின் நடித்து பிரபலமானார்.
கடந்த நவம்பர் மாதத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஸ்ரீகாந்தை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
தற்போது திருமணத்திற்கு பிறகு சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

