மாடர்ன் உடையை பறக்கவிட்டு.. கிளாமரில் தெறிக்கவிடும் வாத்தியின் நாயகி சம்யுக்தா!
Actress Samyuktha : மக்கள் அனைவரும் சமம் தான் என்று கூறி, தனது பெயரில் இருந்து மேனன் என்ற பகுதியை நீக்கிய நடிகை தான் சம்யுக்தா.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
Actress Samyuktha
கேரளாவில் கடந்த 1995ம் ஆண்டு பிறந்த நடிகை சம்யுக்தா, கடந்த 2023ம் ஆண்டு "மக்கள் அனைவரும் சமமே" என்பதை நிரூபிக்கவே தன்னுடைய பெயரிலிருந்து மேனன் என்ற பகுதியை நீக்கியதாக கூறினார். இது பலரிடமிருந்து வரவேற்றை பெற்றது.
மாஸ் காட்டும் காத்தவராயன்.. Fastest 100 அடிக்கப்போறாப்ல - ராயன் வசூல் அப்டேட்!
Samyuktha kollywood
தமிழில் கடந்த 2018ம் ஆண்டு முதல் இவர் படங்களில் நடிக்கிறார் என்றாலும், கடந்த 2023ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தனுஷ் நடிப்பில் வெளியான "வாத்தி" என்கின்ற திரைப்படம் தான் இவருக்கு பெரிய வரவேற்பு கொடுத்தது.
Vaathi movie actress
தொடர்ச்சியாக ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நல்ல பல படங்களில் நடித்துவரும் சம்யுக்தா, பிரபல நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகும் "ராம்" திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
Samyuktha tollywood
ஹிந்தி மொழியிலும் எதிர்வரும் 2025ம் ஆண்டு வெளியாகவுள்ள "மஹாராணி" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவர் நடிக்கும் முதல் பாலிவுட் திரைப்படமாகும்.
"எல்லை மீறும் YouTubers.. கடுமையான சட்டங்கள் வேண்டும்" உதயநிதிக்கு வேண்டுகோள்விடுத்த ராதிகா!