- Home
- Cinema
- 'கோமாளி' பட நடிகை சம்யுக்தா ஹெட்ஜ் காதலர் இவரா..? இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இதோ!
'கோமாளி' பட நடிகை சம்யுக்தா ஹெட்ஜ் காதலர் இவரா..? இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இதோ!
ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடித்திருந்த 'வாட்ச்மேன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சம்யுக்தா ஹெட்ஜ். இந்த படத்தை தொடர்ந்து இவர், நடித்திருந்த 'கோமாளி' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது. தற்போதும் சில திரையரங்குகளில் இப்படம் தற்போது வரை ஓடி கொண்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து, பப்பி , தேள், என இரு படங்களில் நடித்து வருகிறார் சம்யுக்தா. இவர் இவருடைய காதலருடன் மிகவும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் இதோ....
16

காதலர் மேல் கால் போட்டு கொண்டு போஸ் கொடுக்கும் சம்யுக்தா
காதலர் மேல் கால் போட்டு கொண்டு போஸ் கொடுக்கும் சம்யுக்தா
26
என்ன ஒரு ஜோடி பொருத்தம்
என்ன ஒரு ஜோடி பொருத்தம்
36
காதலரின் கையுக்குள் சம்யுக்தா
காதலரின் கையுக்குள் சம்யுக்தா
46
கியூட் முத்தம்
கியூட் முத்தம்
56
சந்தோஷமாக சிரிக்கும் ஜோடி
சந்தோஷமாக சிரிக்கும் ஜோடி
66
நண்பர்களுடன் இருக்கும் சம்யுக்தா
நண்பர்களுடன் இருக்கும் சம்யுக்தா
Latest Videos