'விண்ணை தாண்டி வருவாயா' படத்தில் துவங்கி 10 வருடத்தை நிறைவு செய்த சமந்தா! அணைத்து படங்களின் புகைப்பட தொகுப்பு!

First Published 26, Feb 2020, 2:10 PM IST

விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் மூலம் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் கடந்த 2010 ஆம் ஆண்டு இதே நாளில் துவங்கிய நடிகை சமந்தா, சரசரவென தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்தார்.

 

இன்றுடன் நடிகை சமந்தா திரையுலகில் காலடி எடுத்து வைத்து 10 வருடங்கள் ஆகிறது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர், தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காத்து வாக்குல இரண்டு காதல் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

 

இதுவரை தமிழில் சமந்தா நடித்துள்ள படங்களின் பட தொகுப்பு இதோ..
 

விண்ணை தாண்டி வருவாயா

விண்ணை தாண்டி வருவாயா

பானா காத்தாடி

பானா காத்தாடி

மாஸ்கோவின் காவேரி

மாஸ்கோவின் காவேரி

நடுநிசி நாய்கள்

நடுநிசி நாய்கள்

நான் ஈ

நான் ஈ

நீதானா என் பொன்வசந்தம்

நீதானா என் பொன்வசந்தம்

அஞ்சான்

அஞ்சான்

கத்தி

கத்தி

10 எண்றதுக்குள்ள

10 எண்றதுக்குள்ள

தங்கமகன்

தங்கமகன்

பெங்களூரு நாட்கள்

பெங்களூரு நாட்கள்

தெறி

தெறி

24

24

மெர்சல்

மெர்சல்

நடிகையர் திலகம்

நடிகையர் திலகம்

இரும்புத்திரை

இரும்புத்திரை

சீமராஜா

சீமராஜா

யு டர்ன்

யு டர்ன்

சூப்பர் டீலக்ஸ்

சூப்பர் டீலக்ஸ்

ஓ பேபி

ஓ பேபி

loader