ஓணம் பண்டிகையை கூட... கவர்ச்சிக்கு குறைவில்லாமல் கொண்டாடும் சாக்ஷி அகர்வால்! லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்!
நடிகை சாக்ஷி அகர்வால், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வால், பட வாய்ப்புகளை கைப்பற்ற தொடர்ந்து வித்தியாசமான போட்டோ ஷூட் செய்து அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இவர் வெளியிடும், புகைப்படங்கள் அனைத்தும் இளம் ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக பார்க்கப்பட்டு வருவதோடு லைக்குகளை குவித்து வருகிறது.
மேலும் செய்திகள்: ஒரே வாரத்தில் திரையரங்கில் இருந்து வாஷ் அவுட்டான 'கோப்ரா'..! பட்ஜட்டில் பாதி கூட வசூல் செய்யவில்லையா?
அந்த வகையில் தற்போது இன்று கேரள மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கலர் ஃபுல்லான உடையில்... கொள்ளை அழகில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
வழக்கம் போல் இந்த இந்த போட்டோ ஷூட் புகைப்படத்திலும் கவர்ச்சிக்கு குறைவில்லாமல் போஸ் கொடுத்து ரணகளம் செய்துள்ளார் சாக்ஷி.
மேலும் செய்திகள்: அப்பாவை விட வயதில் மூத்த வில்லன் நடிகருக்கு 4-வது மனைவியான அஞ்சு..! ஒரே வருடத்தில் பிறந்தது ஏன்?
வெள்ளை மற்றும் பச்சை நிற லெஹன்கா உடையில்.. தலையில் மல்லிகை பூ வைத்து, கழுத்தில் பெரிய ஆரம், மற்றும் நிறைய வளையல்கள் அணிந்து ஜொலிஜொலிக்கிறார்.
மிகவும் ட்ரடிஷனலாக உடை அணிந்திருந்தாலும், இடை தெரிய போஸ் கொடுத்து கவர்ச்சியையும் அள்ளிதெரித்துள்ளார். இவரது இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: கார்கில் போர் நினைவகத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய அஜித்! தீயாக பரவும் புகைப்படங்கள்!