சாய் பல்லவி தங்கையிடம் ஊரார் ஓவராய் வீசிய வார்த்தைகள்... வீட்டை விட்டு வெளியே வர மறுக்கும் பூஜா...!
First Published Dec 14, 2020, 6:31 PM IST
என் தங்கையின் கலரை பலரும் சுட்டிக்காட்டி பேசியதால், அவர் வீட்டை விட்டு வெளியே வரக்கூட பெரிதாக ஆர்வம் காட்டுவது இல்லை.

மலையாளத்தில் 2015ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான "பிரேமம்" படத்தில் மலர் டீச்சராக சிறிது நேரமே வந்தாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழி ரசிகர்களையும் கவர்ந்திழுத்தவர் சாய் பல்லவி.

தமிழில் ‘கரு’ படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி, அடுத்து தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 படத்திலும் சூர்யாவுடன் என்ஜிகே படத்திலும் நடித்தார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?