கவர்ச்சியை கட்டுப்படுத்தும் இடுப்பு மடிப்பழகி ரம்யா பாண்டியன்..! இளசுகளை சுழட்டி போடும் புதிய லுக்..!

First Published 28, Feb 2020, 12:53 PM

கவர்ச்சியை கட்டுப்படுத்தும் இடுப்பு மடிப்பழகி ரம்யா பாண்டியன்..! இளசுகளை சுழட்டி போடும் புதிய லுக்..!

இயக்குனர் ராஜு முருகன் இயக்கிய 'ஜோக்கர்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன், இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த ஆண் தேவதை திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெற வில்லை.

எனவே இடுப்பு மடிப்பு தெரியும் படி கவர்ச்சிகரமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அதன் புகைப்படங்களை வெளியிட்டு இளம் ரசிகர்களை சூடேற்றினார். மேலும் திரைப்படங்களில் எந்த அளவிற்கு கவனம் செலுத்தி வருகிறாரோ அதே அளவிற்கு, இவரின் கவனம் சின்னத்திரையின் மீதும் திரும்பியுள்ளது.

தான் மேல் விழுந்த கவர்ச்சி இமேஜை மறைக்க சமீப காலமாக இவர், புடவை மற்றும் மாடர்ன் உடை அணைந்து கவர்ச்சியை காட்டாமல் புகைப்படம் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ... 

மரக்கிளையை பிடித்து மயக்கும் ரம்யா

மரக்கிளையை பிடித்து மயக்கும் ரம்யா

நீல நிறத்தில்... நீளமான உடை

நீல நிறத்தில்... நீளமான உடை

சுழன்றபடி போஸ் கொடுத்து... ரசிகர்கள் இருக்கும் ரம்யா பாண்டியன்

சுழன்றபடி போஸ் கொடுத்து... ரசிகர்கள் இருக்கும் ரம்யா பாண்டியன்

பிளாக் அண்ட் வைட் போட்டோ கிராபி

பிளாக் அண்ட் வைட் போட்டோ கிராபி

கையில் பூ வைத்து போஸ் கொடுக்கும் நாயகி

கையில் பூ வைத்து போஸ் கொடுக்கும் நாயகி

வாவ்... அசத்தல் நாயகி

வாவ்... அசத்தல் நாயகி

பளீச் சேலையில்... அசத்தும் ரம்யா பாண்டியன்

பளீச் சேலையில்... அசத்தும் ரம்யா பாண்டியன்

அழகே... அழகே...

அழகே... அழகே...

சிம்பிள் மேக் அப்பில் பேரழகியாய் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்

சிம்பிள் மேக் அப்பில் பேரழகியாய் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்

கொள்ளை கொள்ளும் பார்வை

கொள்ளை கொள்ளும் பார்வை

loader