எங்கு சென்றாலும் இடுப்புக்கு திரை போடாத ரம்யா பாண்டியன்! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ!

First Published 24, Sep 2019, 1:12 PM

'ஜோக்கர்' , 'ஆண் தேவதை' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகை ரம்யா பாண்டியன், கடந்த சில தினங்களுக்கு முன், தன்னுடைய இடுப்பு தெரியும் அளவிற்கு சேலை கட்டி, எடுக்கப்பட்ட போட்டோ சுட புகைப்படத்தை வெளியிட்டு கோலிவுட் திரையுலகியே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

 

தொடர்ந்து, மிகவும் முதிர்ச்சியான வேடம் மட்டுமே கிடைப்பதாக கவலை பட்டு வந்த ரம்யாவிற்கு, தற்போது நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருவதாக அவரே கூறியிருந்தார். 

 

இந்நிலையில், ரம்யா பாண்டியன் நிகழ்ச்சி ஒன்றில் கத்தரிப்பூ நிற சேலை அணிந்தவாறு கலந்து கொண்டுள்ளார்.குறிப்பாக இந்த நிகழ்ச்சியிலும் இவர் தன்னுடைய இடுப்பு தெரியும்படி சேலை கட்டியிருந்தார். அதன் புகைப்படங்கள் சில தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. 

தமிழ் பெண்ணாக வணக்கம் கூறி நன்றி சொல்லும் ரம்யா

தமிழ் பெண்ணாக வணக்கம் கூறி நன்றி சொல்லும் ரம்யா

கேள்விக்கு பதில் சொல்ல இந்த ரியாக்ஷான்னா?

கேள்விக்கு பதில் சொல்ல இந்த ரியாக்ஷான்னா?

கவர்ந்திழுக்கும் சிரிப்பு

கவர்ந்திழுக்கும் சிரிப்பு

பாவாடை தாவணியில் என்ன ஒரு பரவசம்

பாவாடை தாவணியில் என்ன ஒரு பரவசம்

சிம்பிள் சேலையில் செம்ம ஸ்டைலிஷ்

சிம்பிள் சேலையில் செம்ம ஸ்டைலிஷ்

loader