MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• #BREAKING விடாமல் விரட்டும் ‘கொரோனா’.... மாலத்தீவில் சுற்றுலாவை என்ஜாய் செய்த பிரபல நடிகைக்கு தொற்று...!

#BREAKING விடாமல் விரட்டும் ‘கொரோனா’.... மாலத்தீவில் சுற்றுலாவை என்ஜாய் செய்த பிரபல நடிகைக்கு தொற்று...!

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரகுல் ப்ரீத் சிங் பகிர்ந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், எனக்கு கொரோனா பாசிட்டிவ்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
| Updated : Dec 22 2020, 02:42 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

பாலிவுட் டூ கோலிவுட் வரை அனைத்து மொழிகளிலும் தற்போது படப்பிடிப்பு பணிகள் தொடங்கி இயல்பாக நடைபெற்று வருகின்றன. கொரோனா காலக்கட்டத்தில் என்ன தான் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பார்த்து, பார்த்து ஷூட்டிங் நடத்தப்பட்டாலும் நடிகர், நடிகைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவது தொடர்கதையாக மாறி வருகிறது.

28

சமீபத்தில் கேரள நடிகர் பிருத்விராஜ், நடிகை தமன்னா, சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது சிகிச்சைக்கு பிறகு பூரண உடல் நலம் பெற்றனர்.

38

தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

48

இந்தியில் பரபரப்பை கிளப்பிய போதைப்பொருள் வழக்கில் ரகுல் ப்ரீத் சிங்கின் பெயரும் அடிபட்டது. இதையடுத்து மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

58

அந்த சர்ச்சைகளுக்குப் பிறகு லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் தனது குடும்பத்துடன் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றார்.

68

அங்கு பிகினி உடையில் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களின் நெஞ்சம் கவர்ந்தார். அதேபோல் அப்பா, அம்மா, சகோதரனுடன் ஜாலியாக விடுமுறையை என்ஜாய் செய்யும் புகைப்படங்களையும் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரகுல் ப்ரீத் சிங் பகிர்ந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

78

அதில், எனக்கு கொரோனா பாசிட்டிவ். என்னை நானே தனிமைப்படுத்திக்  கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். நான் உடல் நலத்துடன் இருக்கிறேன். சிறிது ஓய்விற்கு பிறகு விரைவில் ஷூட்டிங்கில் பங்கேற்பேன். என்னை சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி மற்றும் பாதுகாப்புடன் இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

88

இதையடுத்து ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் ரகுல் ப்ரீத் சிங் நல்ல உடல் நலத்துடன் திரும்ப வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
விநியோகஸ்தர்களுடன் தயாரிப்பாளர் திடீர் சந்திப்பு - 'ஜன நாயகன்' படக்குழுவின் அதிரடி மூவ்
Recommended image2
தயாரிப்பாளரின் நஷ்டத்தை ஈடு செய்ய விஜய் எடுக்கும் அதிரடி முடிவு!
Recommended image3
கார் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பிரபல நடிகர் பலி - திரையுலகில் அதிர்ச்சி!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved