கணவருக்கு பிறந்தநாள்... கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்ன ராதிகா சரத்குமார்... வைரலாகும் போட்டோ...!

First Published 14, Jul 2020, 7:06 PM

நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகா மற்றும் மகன் ராகுலுடன் சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி தனக்கென தனி ஸ்டைலை கடைபிடிப்பவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். அதுமட்டுமின்றி பாடகர், இயக்குநர், பத்திரிகையாளர் என பன்முக திறமைக்கும் சொந்தக்காரர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஒட்டுமொத்த தென்னிந்திய மொழிகளிலும் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

1984ம் ஆண்டு சாயா என்பவரை திருமணம் செய்து கொண்ட சரத்குமார் கருத்து வேறுபாடு காரணமாக 2000ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

இதையடுத்து 2001ம் ஆண்டு நடிகை ராதிகாவை கரம் பிடித்தார். இருவருக்கும் ராகுல் என்ற மகன் உள்ளார்.

நடிகர் சரத்குமார் இன்று தனது 66வது பிறந்தநாளை மனைவி மற்றும் மகனுடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை ராதிகா தனது சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்துள்ளார்.

நள்ளிரவு 12 மணிக்கு கேக் கட்டிங்குடன் பிறந்தநாளை கொண்டாடிய சரத்குமாரை அணைத்து தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ராதிகா.

கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிற்குள் எளிமையாக பிறந்த நாளை கொண்டாடியிருந்தாலும் ராதிகா, சரத்குமார், மகன் ராகுல் முகத்தில் தெரியும் புன்னகையைப் பார்த்தால் அவ்வளவு மகிழ்ச்சியை ஒருசேர கொட்டுவது போல் தெரிகிறது.

இந்த அன்பும், மகிழ்ச்சியான புன்னகையும் நீடிக்க வேண்டுமென ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

loader