இன்று பிறந்த நாள் வாழ்த்து மழையில் நனையும் ராதிகா ஆப்தேவின் ரசிக்க வைக்கும் போட்டோ கேலரி!
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை ராதிகா ஆப்தே இன்று இன்று தன்னுடைய 34 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் இவருக்கு பல பிரபலங்கள் சமூக வலைத்தளம் மூலம் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.ஹிந்தி படங்கள் மட்டும் இன்றி, தமிழிலும் 'ஆளினால் அழகு ராஜா', 'தோனி', 'கபாலி' ஆகிய படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக இவர் நடித்த கபாலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதையும் கவர்ந்து விட்டார்...இவரின் கலக்கல் புகைப்பட தொகுப்பு இதோ...
110

அழகிய உடையில் ராதிகா ஆப்தே
அழகிய உடையில் ராதிகா ஆப்தே
210
பஞ்சாபி ஸ்டைலில் ஒரு கிளிக்
பஞ்சாபி ஸ்டைலில் ஒரு கிளிக்
310
சுவற்றில் கை வைத்து சைடு போஸ்
சுவற்றில் கை வைத்து சைடு போஸ்
410
செம்ம ஸ்டைலிஷ் ராதிகா
செம்ம ஸ்டைலிஷ் ராதிகா
510
நீல நிற உடையில் நச்சுனு ஒரு போட்டோ
நீல நிற உடையில் நச்சுனு ஒரு போட்டோ
610
கிச்சனில் இருந்து போஸ்
கிச்சனில் இருந்து போஸ்
710
கவர்ச்சி உடையில்
கவர்ச்சி உடையில்
810
சுவற்றில் சாய்ந்து ஸ்டைலா ஒரு லுக்
சுவற்றில் சாய்ந்து ஸ்டைலா ஒரு லுக்
910
யாரும் இல்ல படிக்கட்டில் ஒற்றை ரோஜாவாய் நிற்கும் ராதிகா
யாரும் இல்ல படிக்கட்டில் ஒற்றை ரோஜாவாய் நிற்கும் ராதிகா
1010
அசத்தல் அழகியாக
அசத்தல் அழகியாக
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
Latest Videos