Raai Laxmi Hot : நீச்சல் உடையில் ஈரம் சொட்ட சொட்ட... பால்வண்ண மேனியை பளீச் என காட்டி கிக் ஏற்றும் ராய் லட்சுமி
நீச்சல் குளத்தில் கவர்ச்சியாக உடையணிந்த படி ராய் லட்சுமி நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
நடிகர் விஜய்யின் சகோதரர் விக்ராந்த் ஹீரோவாக அறிமுகமான "கற்க கசடற" படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார் ராய் லட்சுமி.
இதையடுத்து தாம்தூம், மங்காத்தா, அரண்மனை என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தாலும், இவரால் முன்னணி ஹீரோயினாக உயர முடியவில்லை.
இதையடுத்து சுதாரித்துக்கொண்ட ராய் லட்சுமி கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுத்தார். அதன் பலனாக அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.
கவர்ச்சி நடிகைகளையே பீட் பண்ணும் அளவிற்கு, பாலிவுட்டில் தான் ஹீரோயினாக நடிக்கும் படங்களில் கவர்ச்சி அதகளம் செய்து மிரள வைத்தார் ராய் லட்சுமி.
ரசிகர்களை மயக்கும் அளவுக்கு 6 ஆடி உயரம், வெள்ளாவியில் வெளுத்தது போன்ற பளபளப்பான மேனி என நச்சுனு இருக்கும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வந்த இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் கவர்ச்சியாக உடையணிந்த படி இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
நீச்சல் உடையில் ஈரம் சொட்ட சொட்ட... பால்வண்ண மேனியை பளீச் என காட்டி ரசிகர்களை கிக் ஏற்றும் விதமாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.