MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திரையுலகில் 45 வருடங்களை நிறைவு செய்த ராதிகா! இடைவிடாத சாதனை.. கணவருடன் கேக் வெட்டி கொண்டாட்டம்!

திரையுலகில் 45 வருடங்களை நிறைவு செய்த ராதிகா! இடைவிடாத சாதனை.. கணவருடன் கேக் வெட்டி கொண்டாட்டம்!

நடிகை ராதிகா திரையுலகில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, இந்த மகிழ்ச்சியான தருணத்தை கணவர் சரத்குமாருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Aug 11 2023, 07:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 1978 ஆம் வருடம் வெளியான 'கிழக்கே போகும் ரயில்' மூலம் தமிழ் திரையுலகில் தன்னுடைய பயணத்தை துவங்கிய ராதிகா, இடைவிடாமல் 45 வருடங்களாக அதே உச்சாகத்துடனும், முதிர்ச்சியான அனுபவங்களுடனும் தற்போது வரை பயணித்து கொண்டுள்ளார். பிரபல நடிகர் MR ராதாவின் மகள் என்கிற, அடையாளத்தோடு, வாரிசு நடிகையாக அறிமுகமாகி இருந்தாலும், சில வருடங்களிலேயே தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

80-பது மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த இவர்.... ரஜினி, கமல், மோகன், சரத்குமார், விஜயகாந்த் என அப்போதைய முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடிபோட்டு பல வெற்றிப்படங்களில் நடித்தார்.. தமிழ் மொழி படங்கள் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

Breaking: நடிகர் சத்யராஜின் குடும்பத்தில் ஏற்பட்ட மரணம்! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!

34

வெள்ளித்திரை மட்டும் இன்றி சின்னத்திரையிலும் அண்ணாமலை, வாணி ராணி, சித்தி, சித்தி 2 போன்ற பல சூப்பர் ஹிட் தொடர்களிலும் நடித்துள்ளார். அதே போல் தன்னுடைய ராடான் நிறுவனத்தின் மூலம் பல வெற்றிகரமான சீரியல்களை தயாரித்துள்ளார். டப்பிங் ஆர்டிஸ்ட்டாக முதல் மரியாதை, விக்ரம், செந்தூர பூவே, இணைந்த கைகள், கருத்தம்மா போன்ற படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

44

திரையுலகிலும், நிஜ வாழ்க்கையிலும் பல்வேறு ஏற்றம் இறக்கங்களையும்... விமர்சனங்களையும் எதிர்கொண்ட ராதிகா, நடிகர் சரத்குமாரை கடந்த 2001 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே ராதிகாவுக்கு ஒரு மகள் இருந்த நிலையில், சரத்குமார் மூலம் ராகுல் என்கிற மகன் ஒருவரும் உள்ளார். தற்போது வெளிநாட்டில் தன்னுடைய மேற்படிப்பை படித்து வருகிறார் ராகுல். எப்படி பட்ட சூழ்நிலையிலும் இடைவிடாத, தன்னுடைய கலை பணிகளை தொடர்ந்து வரும் ராதிகா, திரையுலகில் காலடி எடுத்து வைத்து 45 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இந்த சந்தோஷமான தருணத்தை கணவர் சரத்குமாருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.

கையில் மது கோப்பையுடன்... கணவருடன் ரொமான்டிக்காக பிறந்தநாள் கொண்டாடிய ஹன்சிகா! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image2
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Recommended image3
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved