MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • துபாயில் ரகசியமாக நடந்த திருமணம்... தொழிலதிபரை மணந்தார் நடிகை பூர்ணா - வைரலாகும் போட்டோஸ்

துபாயில் ரகசியமாக நடந்த திருமணம்... தொழிலதிபரை மணந்தார் நடிகை பூர்ணா - வைரலாகும் போட்டோஸ்

துபாயை சேர்ந்த தொழிலதிபரை நடிகை பூர்ணா ரகசியமாக திருமணம் செய்துகொண்டதை அடுத்து, அவரது திருமண புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Ganesh A
| Updated : Oct 26 2022, 09:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

மலையாள நடிகையான பூர்ணா, பரத் நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து தொடர்ந்து தமிழில் ஆடுபுலி, கந்தக்கோட்டை, தகராறு, அடங்கமறு, காப்பான், தலைவி உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

27

இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துபாயை சேர்ந்த தொழிலதிபரான சானித் ஆசிஃப் அலி என்பவருடன் திருமணம் நிச்சயம் ஆனது. நிச்சயம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் திருமணம் குறித்து எந்தவித தகவலும் வெளியாகாததால், இவர்களது திருமணம் நிச்சயத்துடன் நின்றுவிட்டதாக செய்திகள் பரவின.

37

இதையடுத்து தனது வருங்கால கணவருக்கு முத்தமிட்டபடி இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை பூர்ணா.

இதையும் படியுங்கள்... படவாய்ப்புக்காக கவர்ச்சி காட்டவில்லை..! இது தான் காரணம்.. உண்மையை போட்டுடைத்த சாக்ஷி அகர்வால்!

47

இந்நிலையில், நடிகை பூர்ணாவின் திருமணம் துபாயில் ரகசியமாக நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். திரையுலக பிரபலங்கள் யாருக்கும் அவர் அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது.

57

துபாயை சேர்ந்த தொழிலதிபரை நடிகை பூர்ணா ரகசியமாக திருமணம் செய்துகொண்டதை அடுத்து, அவரது திருமண புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

67

நடிகை பூர்ணாவின் திருமண புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அவருக்கு சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

77

இதையும் படியுங்கள்...  Vishal Marriage: 45 வயதில் பிரபல நடிகையுடன் விஷாலுக்கு மலர்ந்த காதல்? விரைவில் திருமணமா.. தீயாய் பரவும் தகவல்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
திருமணத்தை மீறிய உறவை தட்டிக்கேட்டதால் தண்டனை அனுபவிக்கிறேன் : மன வேதனையுடன் விவாகரத்து கோரிய சங்கீதா விஜய்!
Recommended image2
Now Playing
ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் ! நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
Recommended image3
விஜய்க்கு 'அந்த' நடிகையுடன் தொடர்பு.. வெளிப்படையாக போட்டுடைத்த மனைவி சங்கீதா.. மனுவில் பரபரப்பு தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved