MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Poonam Bajwa Hot : கவர்ச்சியையும், யோகாவையும் கலந்து கட்டி... கும்முனு ஹாட் போஸ் கொடுத்த பூனம் பஜ்வா

Poonam Bajwa Hot : கவர்ச்சியையும், யோகாவையும் கலந்து கட்டி... கும்முனு ஹாட் போஸ் கொடுத்த பூனம் பஜ்வா

கவர்ச்சியில் உச்சம் தொடும் அளவிற்கு... யோகா செய்யும் போது விதவிதமாக கிளாமர் போஸ் கொடுத்தபடி பூனம் பஜ்வா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Feb 28 2022, 10:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான 'சேவல்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில், பாவாடை தாவணி கட்டிய பட்டாம் பூச்சியாய் நடித்திருந்த பூனம் பஜ்வாவா? (Poonam Bajwa) இப்படி என... சமீப காலமாக கவர்ச்சி ரணகளம் செய்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

இவருக்கு, மாடர்ன் கதாபாத்திரங்களை விட கிராமத்து வேடங்களே வரிசை கட்டியது.  எனவே, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் கவனம் செலுத்த துவங்கினார்.

38

பட வாய்ப்புகள் குறைந்த போது, அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா போன்ற படங்களில் முதிர்ச்சியான வேடமே கிடைத்தது. பின்னர் குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி நடித்தார்.

48

தற்போது இவரது கைவசம் ஒரே ஒரு மலையாள படம் மட்டுமே உள்ளது. எனவே தீவிரமாக பட வேட்டை நடத்தி வரும் இவர், விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

58

இளம் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் அளவிற்கு இவர் வெளியிடும், புகைப்படங்களில் நாளுக்கு நாள் கவர்ச்சி கூடி கொண்டே செல்கிறது.

68

அந்த வகையில் தற்போது, கவர்ச்சியில் உச்சம் தொடும் அளவிற்கு... யோகா செய்யும் போது விதவிதமாக கிளாமர் போஸ் கொடுத்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

78

மேலும் மேக்கப்பே இல்லாமல்... தனது இயற்கையான அழகில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்கிறார் பூனம் பஜ்வா (Poonam Bajwa). இந்த புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

88

இந்த அதிரி புதிரி ஹாட் புகைப்படங்களை பார்த்து, வாயடைத்துப் போன ரசிகர்கள், லைக்குகளை அள்ளிக்குவித்து தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.... மீண்டும் பிக்பாஸில் பிந்து மாதவி - ஆனா அதுல ஒரு டுவிஸ்ட் இருக்கு?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : பாராட்டு மழையில் நனையும் முத்து... பொறாமைப்படும் மனோஜ்; பார்வதிக்கு போட்டியாக களமிறங்கும் விஜயா...!
Recommended image2
Ethirneechal : தர்ஷினியை கடத்தியது ஜனனி தான்... ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்த ராவணன்..!
Recommended image3
Highest Paid South Indian Actress: தென்னிந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார்? நயன்தாரா இல்லை.. சமந்தாவும் இல்லை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved