நீச்சல் குளத்தில் காதலரோடு கவர்ச்சி குளியல் போட்ட பூனம் பஜ்வா! இவர்தான் காதலரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

First Published 28, Oct 2020, 5:24 PM

பட வாய்ப்பிற்காக படு குட்டி உடையில் அதிரி புதிரி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வந்த நடிகை பூனம் பஜ்வா, தற்போது திடீர் என காதலரோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த பஞ்சாபி அழகியான பூனம் பஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி.

அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம்

முத்தின கத்திரிக்கா கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். ஆனால் சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் பட வாய்ப்புகள் அமையவில்லை.

இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா, தனது படு ஹாட் போட்டோஸை பதிவிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் பாவாடை தாவணி, புடவை, சுடிதார் என குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த பூனம் பஜ்வா அதிரடி கவர்ச்சி ரூட்டிற்கு மாறினார்.

சோசியல் மீடியாவில் இளசுகளை திண்டாட வைத்தது போதாது என்று விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அது வதந்தி என்பது பின்னர் உறுதியானது.

கவர்ச்சியில் எல்லை தாண்டி வரும் பூனம் பஜ்வா பட வாய்ப்பை பிடிப்பதற்காக வர வர ஆடையின் அளவை குறைத்துக் கொண்டே வருகிறார்.

தற்போது மிகவும் குட்டையான உடையில் உச்ச கட்ட கவர்ச்சி காட்டி பூனம் பஜ்வா வெளியிட்டுள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

படு பயங்கரமாக போஸ் கொடுத்து மிரள வைத்த பூனம் பஜ்வா, தற்போது தன்னுடை காதலர் யார் என்பதை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

அவர் எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் அமையாததால், விரைவில் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் பூனம் உள்ளதாகவும் சில தகவல் வெளியாகிவருகிறது.

அழகிய ரசகுல்லா என்று வர்ணிக்கப்படும் பூனம் பஜ்வாவை அவரது காதலரோடு சேர்த்து வைத்து பார்த்து பல சிங்கிள்ஸ் கொஞ்சம் காண்டாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் நெட்டிசன்கள் பலர் தொடர்ந்து இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.