- Home
- Cinema
- ஜீவா பட நாயகியின் ஹாட் போட்டோ ஷூட்... இணையத்தை தெறிக்கவிடும் பூஜா ஹெக்டே... தீயாய் பரவும் புகைப்படங்கள்...!
ஜீவா பட நாயகியின் ஹாட் போட்டோ ஷூட்... இணையத்தை தெறிக்கவிடும் பூஜா ஹெக்டே... தீயாய் பரவும் புகைப்படங்கள்...!
ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி படம் மூலம் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்தி, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா, தனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். தற்போது பூஜா ஹெக்டே நடித்த ஹவுஸ்ஃபுல் 4 படம் வசூலில் அசுர வேட்டையாடி வருகிறது.என்ன தான் பட ஷூட்டிங்கில் படு பிஸியாக இருந்தாலும், ஹாட் போட்டோ ஷூட்களை நடத்துவதில் பூஜா ஹெக்டே குறைவைப்பதில்லை, அந்த வகையில் சமீபத்தில் மார்டன் லெகங்காவில் முன்னழகு தெரிய பூஜா ஹெக்டே கொடுத்துள்ள ஹாட் போஸ்கள் சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. அந்த ஹாட் கிளிக்ஸ் இதோ உங்கள் பார்வைக்காக...
110

முன்னழகும், பின்னழகும் ஒன்றாய் அசத்தும் கிளிக்
முன்னழகும், பின்னழகும் ஒன்றாய் அசத்தும் கிளிக்
210
அசத்தல் நடை
அசத்தல் நடை
310
செக்ஸி லுக்
செக்ஸி லுக்
410
இந்த போஸ் எப்படியிருக்கு
இந்த போஸ் எப்படியிருக்கு
510
பிரம்மாண்ட மேடையில் ஒய்யார நடை
பிரம்மாண்ட மேடையில் ஒய்யார நடை
610
மார்டன் ஏஞ்சல்
மார்டன் ஏஞ்சல்
710
செம்ம ஹாட்
செம்ம ஹாட்
810
நைஸ் போஸ்
நைஸ் போஸ்
910
இப்படி நின்னா எப்படியிருக்கு
இப்படி நின்னா எப்படியிருக்கு
1010
ஹாட் போஸ்
ஹாட் போஸ்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
Latest Videos