மொட்டை மாடி போட்டோ ஷூட்! சிவப்பு சேலையில் இடுப்பை காட்டி... ரம்யா பாண்டியனையே தெறிக்க விட்ட பார்வதி!
நடிகை பார்வதி நாயர், ரம்யா பாண்டியனையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு, சிவப்பு நிற சேலையில் மொட்டை மாடி போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு தெறிக்கவிட்டுள்ளார்.
தமிழில், தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில், நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து, நடிப்பில் மிரட்டி இருந்தவர் நடிகை பார்வதி நாயர்.
இந்த படத்தை தொடர்ந்து, உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் இவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.
தமிழ் மொழி தவிர மலையாளம், கன்னட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதே போல்... பிரபல தனியார் தொலைக்காட்சியில் மாடல்களுக்காக ஒளிபரப்ப பட்ட நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்தார்.
தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்ற விதமாக, விதவிதமான சேலை மற்றும் ஹாட் உடையில் ஹாட் போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது இடையழகி ரம்யா பாண்டியனை தூக்கி சாப்பிடும் விதமாக, சிவப்பு நிற சேலையில் இடுப்பை வளைத்து, நெளித்து காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
சும்மா ரெட் வெல்வெட் கேக் போல் இந்த சிவப்பு நிற சேலையில்... அழகு தேவதையாக ஜொலிக்கும் பார்வதி நாயரின் இந்த புதிய புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
அதிலும் இவர் கட்டி இருக்கும் சிவப்பு சேலை இவருடைய கலருக்கு, மிகவும் பொருத்தமாக உள்ளது என பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
கவர்ச்சி குதூகலத்தில், ஜொலிக்கும் பார்வதி நாயரின் இந்த மொட்டை மாடி போட்டோ ஷூட்டுக்கு வேறு லெவலுக்கு கமெண்டுகள் தெறித்து வருகிறது.