நடிகை நிகிஷா படேல் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..! சும்மா தகதகன்னு ஜொலிக்கும் நடிகை!

First Published 27, Sep 2019, 7:18 PM

'அமலி துமலி' , 'தலைவன்', 'என்னமோ ஏதோ' , உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளவர் நடிகை நிகிஷா படேல். தற்போது பிக்பாஸ் ஆரவ் கதாநாயகனாக நடித்துள்ள, படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். கவர்ச்சிக்கு தாராளம் காட்டிய போதிலும் ஏனோ பட வாய்ப்புகள் மட்டும் இவர் எதிர்பாக்கும் அளவிற்கு கிடைக்க வில்லை.

 

அடிக்கடி விதவிதமா போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ...

அழகாய் அமர்ந்தபடி ஒரு கிளிக்

அழகாய் அமர்ந்தபடி ஒரு கிளிக்

தங்க நிறத்தில் ஜொலிக்கும் உடையில் நிகிஷா

தங்க நிறத்தில் ஜொலிக்கும் உடையில் நிகிஷா

கவிதை பேசும் கண்கள்

கவிதை பேசும் கண்கள்

மேசை மீது கைவைத்து பளீச் போஸ்

மேசை மீது கைவைத்து பளீச் போஸ்

என்ன ஒரு ஸ்டைல்

என்ன ஒரு ஸ்டைல்

கவர்ந்திழுக்கும் பார்வை

கவர்ந்திழுக்கும் பார்வை

மௌன மொழி பேசும் கண்கள்

மௌன மொழி பேசும் கண்கள்

நிகிஷாவின் சூப்பர் போஸ்

நிகிஷாவின் சூப்பர் போஸ்

loader