வித விதமான மாடர்ன் உடையில் கலக்கல் புகைப்படங்கள் வெளியிட்ட நீலிமா ராணி!

First Published 5, Sep 2019, 7:25 PM

தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. இந்த படத்தை தொடர்ந்து, பாண்டவர் பூமி, விருபுகிறேன் ஆகிய படங்களில் நடித்தார். மேலும், தம், மொழி, நான் மகான் அல்ல ஆகிய படங்களில், குணச்சித்திர வேடங்களில் 20 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் பல சீரியல்களில், கதாநாயகியாகவும், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர், தற்போது சமூக வலைத்தளத்தில் விதவிதமான உடை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ...

காற்றுடன் சுழல்வது துப்பட்டா மட்டும் அல்ல இந்த ராணியும் தான்

காற்றுடன் சுழல்வது துப்பட்டா மட்டும் அல்ல இந்த ராணியும் தான்

தலையில் கை வைத்து கியூட் போஸ்

தலையில் கை வைத்து கியூட் போஸ்

சூழல் பம்பரமாக நீலிமா

சூழல் பம்பரமாக நீலிமா

இந்த உடையில் செம்ம வெயிட்டா இருக்கீங்களே

இந்த உடையில் செம்ம வெயிட்டா இருக்கீங்களே

கருப்பு உடையில் கண்ணை பறிக்கும் அழகு

கருப்பு உடையில் கண்ணை பறிக்கும் அழகு

பழங்களின் நடுவே இந்த புயல்

பழங்களின் நடுவே இந்த புயல்

சாய்ந்து சாய்ந்து நீ அடடா...

சாய்ந்து சாய்ந்து நீ அடடா...

நிலவின் ஒளியில் நீலிமா

நிலவின் ஒளியில் நீலிமா

loader