ரோட்டில் நின்று கொண்டே... குட்டை டவுசரில் விக்கியூடன் கண்டமேனிக்கு ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா! ஹாட் போட்டோஸ்!
விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இரண்டாவது ஹனிமூன் கொண்டாடிக்கொண்டு இருக்கும் நிலையில், இவர்கள் இருவரும் ரோட்டில் நின்றபடி தாறுமாறாக ரொமான்ஸ் செய்யும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள் லிஸ்டில் புதிதாக இணைந்துள்ள நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி, திருமணத்திற்கு பிறகும் சுதந்திர காதல் பறவைகளாகவே சுற்றிக்கொண்டு உள்ளனர். திருமணம் ஆன கையேடு, ஹனி மூன் கொண்டாட, தாய்லாந்து பறந்த இந்த காதல் ஜோடி தற்போது ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளது.
அங்கு எடுத்துக்கொள்ளும் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, ரசிகர்களுக்கு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வரும் நயன் - விக்கி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: 'இது ஒரு நிலா காலம்' நயன்தாராவோடு... வாலேன்சியா அழகை வளைத்து வளைத்து காட்டிய விக்னேஷ் சிவன்! வைரல் போட்டோஸ்..!
சினிமா நடிகர் - நடிகைகளை மிஞ்சும் விதத்தில், செம்ம ஹாட் ரொமான்ஸ் செய்துள்ளனர் இருவரும். ஸ்பெயின் சாலையில் நின்றபடி... நயன்தாரா குட்டை டவுசரில், விக்னேஷ் சிவன் மீது சாய்ந்து, சாய்ந்து ரொமான்ஸ் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி முடிந்ததும் தனது காதல் மனைவி நயன்தாரா உடன் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றார் விக்னேஷ் சிவன். அவர்கள் இருவரும் இரண்டாவது ஹனிமூனை கொண்டாடத்தான் அங்கு சென்றுள்ளதாகவும் செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: பெத்த மகனை விட்டு விட்டு.. திரையரங்கில் நடிகையின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஓடும் தனுஷ்! வீடியோ
விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித் நடிக்க உள்ள ஏ.கே.62 படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான லோகேஷன் பார்க்க தான் தற்போது விக்னேஷ் சிவன் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளாராம். இப்படத்தில் நயன்தாராவும் நடிக்க உள்ளதாக கூறப்படுவதால், இருவரும் ஜோடியாக சென்று ஹனி மூன் கொண்டாடி கொண்டே லோகேஷன் பார்த்து வருகிறார்கள்.