ரக ரகமான புடவையில் வித விதமாய் போஸ் கொடுத்து அசத்திய நடிகை நந்திதா! சொக்க வைக்கும் புகைப்படங்கள்!

First Published 7, Sep 2019, 10:24 AM

இயக்குனர் பா.ரஞ்சித், இயக்குனராக அறிமுகமான 'அட்டகத்தி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், நடிகை நந்திதா. இந்த படத்தை தொடர்ந்து, இவர் நடித்த 'எதிர்நீச்சல்' படத்தில் இவர் நடித்த கதாபாத்திரசத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது. 

தற்போது தமிழை தாண்டி, தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் புடவையில் எடுத்துக்கொண்ட வித விதமான புகைப்படங்களின் தொகுப்பு இதோ...  

கருப்பு புடவையில் கோவமாக நடந்து வரும் நந்திதா

கருப்பு புடவையில் கோவமாக நடந்து வரும் நந்திதா

அழகே... அழகே...

அழகே... அழகே...

சிலிர்க்க வைக்கும் கியூட் சிரிப்பு

சிலிர்க்க வைக்கும் கியூட் சிரிப்பு

கண்ணாடியை வாயில் வைத்து கொண்டு போஸ் கொடுக்கும் நந்திதா

கண்ணாடியை வாயில் வைத்து கொண்டு போஸ் கொடுக்கும் நந்திதா

இந்த போஸ் மட்டும் இல்ல... நந்திதாவும் சூப்பர்...

இந்த போஸ் மட்டும் இல்ல... நந்திதாவும் சூப்பர்...

மெழுகு சிலை போல் நிற்கும் நந்திதா

மெழுகு சிலை போல் நிற்கும் நந்திதா

அப்படி என்ன யோசனையோ..?

அப்படி என்ன யோசனையோ..?

வெக்கத்தில் சிவந்த முகம்

வெக்கத்தில் சிவந்த முகம்

loader