திருமணத்துக்கு பிறகு இப்படி ஆகிட்டாங்களே நமீதா...! பார்த்துட்டு ஷாக் ஆகிடாதீங்க பாஸ்!

First Published 6, Sep 2019, 3:09 PM

நடிகை நமீதா, உடல் எடை அதிகரித்ததால் சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்து பின், பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். இவர் நடந்து கொண்டவிதம் அதிருப்தியை ஏற்படுத்தினாலும் பெரிதாக எந்த ஒரு சர்ச்சியிலும் சிக்காமல் வெளியேறினார். 
 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் தன்னுடன் 'மியா' படத்தில் நடித்த வீரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின், மும்பை விட உடல் எடையை குறைத்து, செம்ம பிட்டாக மாறியுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ... 

செம்ம பிட்டாக இருக்கும் நமீதா

செம்ம பிட்டாக இருக்கும் நமீதா

ஜிம்மில் இருந்து கூல் போஸ்

ஜிம்மில் இருந்து கூல் போஸ்

அழகே... அழகே...

அழகே... அழகே...

ஒர்கவுட் பண்ண களைப்பா

ஒர்கவுட் பண்ண களைப்பா

ஒற்றை காலில் நின்றவாறு போஸ்

ஒற்றை காலில் நின்றவாறு போஸ்

தலைகீழா பயிற்சி

தலைகீழா பயிற்சி

நான் யாருனு தெரியுமா? கெத்தா ஒரு போஸ்

நான் யாருனு தெரியுமா? கெத்தா ஒரு போஸ்

புத்தகம் படிக்கும் போது எடுத்து

புத்தகம் படிக்கும் போது எடுத்து

வித்தியாசமான உடையில் கியூட் லுக்

வித்தியாசமான உடையில் கியூட் லுக்

loader