MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• பிரபல தமிழ் நடிகைக்கும் சீரியல் நடிகருடன் நடந்த திருமணம்..! குவியும் வாழ்த்து!

பிரபல தமிழ் நடிகைக்கும் சீரியல் நடிகருடன் நடந்த திருமணம்..! குவியும் வாழ்த்து!

தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை மிருதுளா விஜய் மற்றும் யுவ கிருஷ்ணா திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாக, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இந்த தம்பதிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

1 Min read
Author : manimegalai a
Published : Jul 09 2021, 06:46 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

பிரபல மலையாள நடிகையான மிருதுளா விஜய். தமிழில் நூறாம் நாள், ஜெனிபர் கருப்பையா, கடன் அன்பை முறிக்கும் உள்பட சில தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

பின்னர் தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்காததால் மலையாளத்தி கவனம் செலுத்த துவங்கினார். அந்த வங்கியில் இவர் நடிப்பில் வெளியான,  பிரிட்டீஷ் பங்களா, செலிபிரேசன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

37

மேலும் சில தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார்.

47

இவருக்கும் மலையாள சின்னத்திரை நடிகர் யுவ கிருஷ்ணா என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நிச்சயிக்க பட்டநிலையில், கொரோனா பேரிடர் காரணமாக திருமணம் தள்ளிவைக்கப்பட்டது.

57

இந்நிலையில் நேற்று ஜூலை 8 ஆம் தேதி மிருதுளா விஜய் - யுவகிருஷ்ணா தம்பதிகளுக்கு திருவனந்தபுரத்தில் கோலாகலமாக திருமனம் நடந்து முடித்துள்ளது.

67

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடந்த இவர்களது திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு மிருதுளா - யுவ கிரிஷானா தம்பதியை வாழ்த்தினர்.

77

மேலும் ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை இவர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image2
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Recommended image3
Now Playing
கெனிஷாவும் போயிட்டா.. வாழ விடமாட்டியா ஆர்த்தி! கதறி அழுத ஜெயம் ரவி 💔
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved