MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கணவர் இறந்த பின் வீட்டுக்குள் முடங்கிய மீனா... வெளியே அழைத்து வந்த இரு பிரபலங்கள்! வைரலாகும் பீச் போட்டோஸ்!

கணவர் இறந்த பின் வீட்டுக்குள் முடங்கிய மீனா... வெளியே அழைத்து வந்த இரு பிரபலங்கள்! வைரலாகும் பீச் போட்டோஸ்!

கணவர் இறந்த பின்னர் வீட்டிற்குள் இருந்து அதிகம் வெளியே வராமல் இருந்த மீனாவை அவரது தோழிகள் இருவர் கடற்கரைக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Aug 11 2022, 07:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நடிகை மீனாவின் கணவர், கடந்த ஓரிரு மாதத்திற்கு முன் நுரையீரல் பிரச்சனைக்கு தீவிர சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவரது மரணம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், தேவையில்லாமல் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என மனக்கஷ்டத்துடன் அறிக்கை வெளியிட்டிருந்தார் மீனா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இதை தொடர்ந்து, மீனாவின் கணவர் உயிர் இழந்ததற்கான உண்மை காரணம், மும்பையில் வளர்க்கப்படும் புறாக்களின் எச்சத்தை சுவாசிப்பதால் ஏற்படும் அலர்ஜி என்றும், இது மிகவும் அரிதான ஒன்று என நடிகை மீனாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவரான, கலா மாஸ்டர் தெரிவித்திருந்தார். 

மேலும் செய்திகள்: 'ஜெய்பீம்' பட விவகாரம்... சூர்யாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
 

36

எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் மீனா... கணவர் இறந்த பின்னர் சமூக வலைத்தளம் பக்கமே வராமல் இருந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர், திரையுலகை சேர்ந்த தோழிகள் தன்னை வந்து சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டது. 

46

இதை தொடர்ந்து, கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர், நடிகை மீனா நடிகரும், நடன இயக்குனருமான பிரபு தேவா வைத்த பிரமாண்ட பார்ட்டியில் கலந்து கொண்டார். இந்த புகைப்படம் வைரலானது.

மேலும் செய்திகள்: உதயநிதிக்கு மட்டும் அனுமதி தருவார்களா? நமக்கு இல்லையா... - கோபத்தில் கொந்தளித்தாரா இயக்குனர் ஷங்கர்?
 

56

தற்போது நடிகை மீனாவை, அவரது நெருங்கிய தோழிகளான... கலா மாஸ்டர் மற்றும் ரம்பா ஆகியோர் கடற்கரைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. 

66

ஈடு செய்யமுடியாத இழப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் மீனா, தற்போது தன்னுடைய கவலையை மறந்து, தோழிகளுடன் நேரம் செலவிட துவங்கியுள்ளார். இத்தனை நாட்கள் வீட்டுக்குளேயே முடங்கி இருந்த மீனா வெளியே வர துவங்கியுள்ள நிலையில் ரசிகர்களும் அவரது வருகைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: மீண்டும் ஹனி மூனா..? திடீர் என ஜோடியாக வெளிநாட்டுக்கு பறந்த நயன் - விக்கி ஜோடி!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
Swasika : கணவரைப் பற்றி உல்டா பேச்சு... கருப்பு பட நடிகையை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
Recommended image2
Parimala and Co vs Blast Box Office : பரிமளா அண்ட் கோ-வை விட டபுள் மடங்கு வசூல் அள்ளிய பிளாஸ்ட்
Recommended image3
Karuppu OTT Release : இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் கருப்பு! வேற என்னென்ன படங்கள் ரிலீஸ்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved