நடிகை மாளவிகாவிற்கு இப்படியொரு மகளா?... அச்சு, அசலாக அம்மா போலவே இருக்காரே...!

First Published 17, Mar 2020, 6:05 PM IST

அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா. அதன் பின்னர் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் நாயகியாக நடித்தார். ஆனால் பெரிதாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை, எனவே தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.  போன்ற படங்களில் நடித்தார். 

 

2007ம் ஆண்டு சுமேஷ் மேனன் என்ற தொழிலதிபரை மணந்த மாளவிகா சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு, மும்பையில் செட்டில் ஆனார். அவருக்கு அன்யா என்ற மகளும், ஆரவ் என்ற மகளும் உள்ளனர்.  தனது குடும்பத்துடன் இருக்கும் மகிழ்ச்சியான நேரங்களை சோசியல் மீடியாவில் புகைப்படமாக பகிர்ந்து வருகிறார். 

 

அதில் செல்ல மகளுடன் விதவிதமாக போஸ் கொடுத்து மாளவிகா எடுத்துள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவை ஒரு கலக்கு கலக்குகிறது. பார்க்க அச்சு, அசலாக அம்மாவை போலவே இருக்கும் அன்யாவின் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றன. 

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

Malavika

loader