அடக்கடவுளே... பிரபல நடிகையின் பிறந்த குழந்தை உட்பட அனைவருக்கும் கொரோனா... அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
First Published Dec 8, 2020, 7:05 PM IST
இந்நிலையில் அந்த குழந்தை உட்பட குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர் திரு 420, நந்தா நந்திதா உட்பட மலையாளம், தெலுங்கு திரையுலகில் முன்ன்ணி நடிகையாக வலம் வந்தவர் மேக்னா ராஜ். இவருக்கும் கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி சார்ஜாவிற்கும் 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

பெற்றோர் சம்மதத்துடன் காதல் கைகூடிய சந்தோஷத்தில் தம்பதியினர் திளைத்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?