50 வயதிலும்... வித விதமான மாடர்ன் உடையில் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் மதுபாலா..!

First Published Nov 12, 2019, 12:31 PM IST

'அழகன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ரோஜா, ஜென்டில் மேன், செந்தமிழ் செல்வன் என தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரபல நடிகை, மதுபாலா. 

 

தமிழ் படங்களை தொடர்ந்து, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். திருமணத்திற்கு பின் சில காலம் திரையுலகில் தலை காட்டாமல் இருந்தாலும், தற்போது மீண்டும் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

 

மதுபாலா, 50 வயதை எட்டிய போதிலும்... தற்போது வரை செம பிட்டாக இளம் நடிகர்களுக்கு சவால் விடும் அளவிற்கு மாடர்ன் உடைகளில் கலக்கி வருகிறார். 

 

இவரின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ...