MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அடடே நம்ம மாதவனா இது?... காண்போர் கண்களை வியக்க வைக்கும் விதவிதமான கெட்டப் போட்டோஸ்...!

அடடே நம்ம மாதவனா இது?... காண்போர் கண்களை வியக்க வைக்கும் விதவிதமான கெட்டப் போட்டோஸ்...!

மாதவன் நடிப்பில் உருவாகவிருந்த மற்றும் கைவிடப்பட்ட படங்களில் அவருடைய கெட்டப்பு போட்டோக்கள் அனைத்தையும் வெளியிட்டுள்ளார்.   

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Dec 23 2020, 07:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
தமிழில் அலைபாயுதே, மின்னலே படம் மூலமாக இளம் பெண்களின் மனதை கொள்ளையடித்த மாதவன் இந்தியில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.  தனு வெட்ஸ் மனு, த்ரீ இடியட்ஸ், உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
கடைசியாக தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று, விக்ரம் வேதா ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதேபோல் நிசப்தம் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தும் அசத்தியிருந்தார்.  அடுத்து மாறா படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். 

310
சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடிய மாதவன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கெட்டப்புகளில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

410
மாதவன் நடிப்பில் உருவாகவிருந்த மற்றும் கைவிடப்பட்ட படங்களில் அவருடைய கெட்டப்பு போட்டோக்கள் அனைத்தையும் வெளியிட்டுள்ளார். 

மாதவன் நடிப்பில் உருவாகவிருந்த மற்றும் கைவிடப்பட்ட படங்களில் அவருடைய கெட்டப்பு போட்டோக்கள் அனைத்தையும் வெளியிட்டுள்ளார். 

மாதவன் நடிப்பில் உருவாகவிருந்த மற்றும் கைவிடப்பட்ட படங்களில் அவருடைய கெட்டப்பு போட்டோக்கள் அனைத்தையும் வெளியிட்டுள்ளார். 

510
குறிப்பாக சத்ரபதி சிவாஜி தோற்றத்தில் இருக்கும் மாதவன் போட்டோவிற்கு ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது. 

610
அதேபோல் முகத்தில் தழும்புடன் பார்க்கவே செம்ம டேரராக இருக்கும் மாதவனின் போட்டோவும் ரசிகர்களை மெர்சலாக்கியுள்ளது. 

710
மாதவனின் மற்றொரு புகைப்படம் உலகப் புகழ்பெற்ற தொலைக்காட்சி சீரிஸான கேம் ஆஃப் த்ரோன்ஸில் நடித்து இருக்கும் ஜான் ஸ்நோவைப்போல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

810
கோட் அணிந்திருக்கும் புகைப்படம், HBO சீரிஸில் நடித்த கிட் ஹாரிங்டன் போன்று இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.

910
சாக்லெட் பாயாக வலம் வந்த மாதவனா இது? என அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது இந்த போட்டோ.

1010
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் மேடியின் இந்த போட்டோ மீண்டும் ரசிகைகளிடம் பிரபலமாகி வருகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : பிக்பாஸ் வீட்டில் அஸ்மிதா சிக்கினாரா? சீரியல் கில்லர் டாஸ்க்கில் முனியம்மாள் கொடுத்த அதிர்ச்சி!
Recommended image2
ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி விவாகரத்து சர்ச்சை... வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த தம்பி ராமையா
Recommended image3
Jailer 2 OTT Release : ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்ட ஜெயிலர் 2... 1000 கோடி வசூலுக்கு வாய்ப்பில்ல ராஜானு செக் வைத்த அமேசான் பிரைம்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved