காதலில் விழுந்த லட்சுமி மேனன்..! உண்மையை உடைத்து ரசிகர்களை புலம்ப விட்டுட்டாங்களே..!

First Published 14, Oct 2020, 3:19 PM

ரசிகர் ஒருவர் லட்சுமி மேனனிடம் நீங்கள் சிங்கிளா என கேட்டதற்கு, அவர் இல்லை என கூறி தான் காதலிக்கும் விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

15 வயதில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக 'சுந்தர பாண்டியன்' என்கிற தமிழ் படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை லட்சுமி மேனன்.

ஒரு பக்கம் படிப்பிலும், மற்றொரு புறம் நடிப்பிலும் மாறி மாறி கவனம் செலுத்தி வந்தார். மேலும் முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான, பிலிம் பேர் விருது, தமிழ் நாடு ஸ்டேட் அவார்டு, போன்றவை இவருக்கு கிடைத்தது.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான, குட்டி புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகிர்தண்டா, கொம்பன் போன்ற பல படங்கள் வெற்றி பெற்றது .

பட வாய்ப்புகள் இல்லாததால், தன்னுடைய சொந்த ஊரான கேரளாவிற்கே சென்ற லட்சுமி மேனன் அங்கு டான்ஸ் ஸ்கூல் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் திருமண வயதை எட்டிய இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க தாயாராகி வருவதாகவும் செய்திகள் உலா வந்தன.

அந்த வகையில் நடிகை லட்சுமி மேனனுக்கு, அவருடைய பெற்றோர் டாக்டர் மாப்பிள்ளையை பார்த்து விட்டதாகவும், விரைவில் திருமண அறிவிப்பை வெளியிட தயாராகி வந்ததாகவும் கூறப்பட்டது.

எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் லட்சுமி மேனனிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்கிளா என கேட்க அதற்க்கு அவர், வெட்கப்படும் பெண்ணின், எமோஜியுடன் இல்லை என பதிலளித்துள்ளார். இதில் இருந்து லட்சுமி மேனன் யாரோ ஒருவரை காதலிப்பது தெரிய வந்துள்ளது. அந்த நபர் யார் என்பது தெரியாமல் புலம்பி வருகிறார்கள் ரசிகர்கள்.

தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக 'பேச்சி' என்கிற படத்திலும் லட்சுமி மேனன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

loader