MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• கீர்த்தி சுரேஷுக்கு என்ன ஆச்சு?... இப்படியொரு கேரக்டரில் நடிக்க போறாராமே...!

கீர்த்தி சுரேஷுக்கு என்ன ஆச்சு?... இப்படியொரு கேரக்டரில் நடிக்க போறாராமே...!

தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Oct 28 2020, 04:49 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

நடிகர் அஜித்குமார் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் வேதாளம். வீரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிறுத்தை சிவா அஜித் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்தது. ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் வேதாளம். வீரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிறுத்தை சிவா - அஜித் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்தது. ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

தல அஜித் , காசுக்காக எதையும் செய்யும் ரவுடி, தங்கைக்காக உயிரையும் கொடுக்கும் அண்ணனாகவும் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடிய இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் கெத்து காட்டியது.

36

மாபெரும் வரவேற்பை பெற்ற வேதாளம் திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.15.5 கோடி வசூல் செய்யததை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

46

மெகா ஸ்டார் சிரஞ்சீவி இந்த படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே சிரஞ்சீவி நடித்த பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கிய மெஹர் ரமேஷ் தான் இந்த படத்தையும் இயக்க உள்ளாராம்.

56

வேதாளம் படத்தில் அஜித்தை அடுத்து மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால், அது லட்சுமி மேனன் கதாபாத்திரம் தான். தெலுங்கில் இந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

66

வேதாளம் ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : வீட்டை மீட்க மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கும் முத்து... சிந்தாமணிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : நந்தினி - ஜனனி இடையே வெடித்த மோதல்... தர்ஷினியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்
Recommended image3
IMDb: ஜன நாயகன், ஜெயிலர் 2 இல்லை... IMDb லிஸ்டில் ரசிகர்கள் அதிகம் காத்திருக்கும் படம் எது தெரியுமா?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved