ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்... பிங்க் கலர் பட்டுப்புடவையில்... தேவதையாய் மிளிரும் கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் போட்டோஸ்!

First Published Dec 23, 2020, 5:00 PM IST

சோசியல் மீடியா குயினாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் அனைத்து புகைப்படங்களும் தாறுமாறு வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநடி திரைப்படம் மூலமாக ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சர்யப்பட வைத்தார்.

மகாநடி படத்தில் சாவித்ரியாகவே வாழ்ந்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து ராக்கெட் வேகத்தில் மார்க்கெட்டும் எகிறியது.

ஆனாலும் சற்றும் நிலை தடுமாறாத கீர்த்தி சுரேஷ் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் பெண்குயின், மிஸ் இந்தியா போன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது உடல் எடையையும் கணிசமாக குறைத்து ஸ்லிம் லுக்கில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது உடல் எடையையும் கணிசமாக குறைத்து ஸ்லிம் லுக்கில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

சோசியல் மீடியா குயினாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் அனைத்து புகைப்படங்களும் தாறுமாறு வைரலாகி வருகிறது.

சோசியல் மீடியா குயினாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் அனைத்து புகைப்படங்களும் தாறுமாறு வைரலாகி வருகிறது.

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட், பிங்க கலர் பட்டுப்புடவையில் கீர்த்தி சுரேஷ் நடத்தியுள்ள க்யூட் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகிறது.

தோழி ஒருவரின் திருமணத்திற்காக பட்டுப்புடவையில் டிரெடிஷ்னல் அண்ட் மார்டன் கலவையாக சென்றுள்ள கீர்த்தி சுரேஷின் போட்டோக்களை வர்ணிக்க வார்த்தை கிடைக்காமல் ரசிகர்கள் திண்டாடி வருகின்றனர்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?