கலர்புல் போட்டோ வெளியிட்டு மீண்டும் வாய்ப்பு தேடும் மதுரை பொண்ணு கனிகா! கலக்கல் புகைப்பட தொகுப்பு!

First Published 22, Sep 2019, 6:16 PM

5  ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமான கனிகா, நன்கு தமிழ் பேச தெரிந்த நடிகையாக இருந்த போதிலும் ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார். குறிப்பாக அஜித்துக்கு ஜோடியாக வரலாறு, மாதவன் நடித்த எதிரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

 

மேலும் சச்சின், சிவாஜி, உள்ளிட்ட படங்களில் ஜெனிலியா, ஸ்ரேயா ஆகிய நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். திருமணத்திற்கு பின் தமிழ் படங்களில் நடிக்காமல் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த இவர், நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

 

மீண்டும் பட வாய்ப்புகளை பிடிக்க அவ்வப்போது கலர்புல் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

 

இவரின் லேட்டஸ்ட் போட்டோ கேலரி இதோ...

கால் மேல் கால் போட்டவாறு கவர்ச்சி லுக்கில்

கால் மேல் கால் போட்டவாறு கவர்ச்சி லுக்கில்

கலர்புல் உடையில் கனிகா

கலர்புல் உடையில் கனிகா

அழகிய போஸ்

அழகிய போஸ்

சிவப்பு நிற சேலையில்

சிவப்பு நிற சேலையில்

மாடர்ன் பெண்ணாக சேலையில் மயக்கும் கனிகா

மாடர்ன் பெண்ணாக சேலையில் மயக்கும் கனிகா

நீச்சல் குளத்தில் இருந்தவாறு

நீச்சல் குளத்தில் இருந்தவாறு

பட்டு புடவையில் பளீச்

பட்டு புடவையில் பளீச்

சிம்பிளாக ஒரு ஸ்டைலிஷ் லுக்

சிம்பிளாக ஒரு ஸ்டைலிஷ் லுக்

loader