கீர்த்தி சுரேஷுக்கு டஃப் கொடுக்க வரும் வாரிசு நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோ ஷூட்!

First Published 22, Sep 2019, 2:23 PM

பிரபல நடிகை லிசி மற்றும் இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி. தெலுங்கு திரையுலகில், பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் அகிலுக்கு ஜோடியாக, 'ஹலோ' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். 

 

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும், 'ஹீரோ' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். கீர்த்தி சுரேஷை தவிர,  இதுவரை தமிழ் சினிமாவில் அறிமுகமாக வாரிசு நடிகைகளை   வந்த வேகத்தில் காணாமல் போன நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷுக்கு இவர் தான் செம்ம டஃப் கொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

கல்யாணியின் கலக்கல் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் இதோ...

 

வெள்ளை நிற உடையில் தேவதை போல் மின்னும் கல்யாணி

வெள்ளை நிற உடையில் தேவதை போல் மின்னும் கல்யாணி

நெற்றியின் மேல் கலந்து கிடைக்கும் முடியும் தனி அழகு

நெற்றியின் மேல் கலந்து கிடைக்கும் முடியும் தனி அழகு

கவர்ந்திழுக்கும் சிரிப்பு

கவர்ந்திழுக்கும் சிரிப்பு

பச்சை நிற உடையில் பளீச் புகைப்படம்

பச்சை நிற உடையில் பளீச் புகைப்படம்

மேசையில் படுத்து கொண்டு சிலிர்க்க வைக்கும் சிரிப்பு

மேசையில் படுத்து கொண்டு சிலிர்க்க வைக்கும் சிரிப்பு

அழகிய போஸ்

அழகிய போஸ்

அமைதியாய் அமர்ந்திருக்கும் அழகி

அமைதியாய் அமர்ந்திருக்கும் அழகி

பூக்களுக்கே ராணி போல் போஸ் கொடுக்கும் கல்யாணி

பூக்களுக்கே ராணி போல் போஸ் கொடுக்கும் கல்யாணி

ஆயிரம் கவிதை எழுத தோன்றும் சிரிப்பு

ஆயிரம் கவிதை எழுத தோன்றும் சிரிப்பு

சைடு போஸில் சிரித்தாலும் கொள்ளை அழகு

சைடு போஸில் சிரித்தாலும் கொள்ளை அழகு

loader