காதலை வெளிப்படுத்தி... முத்தம் கொடுத்து... தாஜ்மஹாலை சுற்றி சுற்றி வட்டமிட்ட காஜல் அகர்வால்! யாருடன் தெரியுமா? புகைப்பட தொகுப்பு இதோ!

First Published 17, Sep 2019, 7:44 PM

மிகவும் துறுதுறுவென்று, இருக்கும் நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். நடிப்பில் மட்டும் தன்னுடைய சுட்டி தனத்தை காட்டாமல், அவர் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் ஏதோ ஒரு சுட்டி தனம் இருக்கும்.


அந்த வகையில் தற்போது நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தன்னுடைய குடும்பத்துடன், தாஜ்மஹாலுக்கு சென்றுள்ளார். அங்கு காதலின் சின்னமான தாஜ்மகாலுக்கே தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக, முத்தம் கொடுத்ததும், ஹார்ட் சிம்பிள் காட்டியும், விதவிதமான போஸ் கொடுத்துள்ளார்.


இந்த புகைப்படங்களின் தொகுப்பு இதோ... 

அப்பாவின் தோளில் கைவைத்து செம்ம போஸ்

அப்பாவின் தோளில் கைவைத்து செம்ம போஸ்

தாஜ்மஹாலுக்கு முத்தம்

தாஜ்மஹாலுக்கு முத்தம்

சிறகடிக்கும் பறவையாய்

சிறகடிக்கும் பறவையாய்

அப்பாவுடன் அன்பு மழையில்

அப்பாவுடன் அன்பு மழையில்

காதல் சைகை

காதல் சைகை

ஹாய்யாக சிட்டிங்

ஹாய்யாக சிட்டிங்

loader